தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயற்குழு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தது. இதன் காரணமாக அரசு துப்புரவு பணிக்கு நிதி ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 151ன் படி
ஆரம்பப்பள்ளிக்கு - ரூ1050
நடுநிலைப்பள்ளிக்கு - ரூ1500
உயர்நிலைப்பள்ளிக்கு - ரூ2250
மேல்நிலைப்பள்ளிக்கு - ரூ3000
என நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிதி பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும். மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக