மாநிலச் செயற்குழுவிற்கு பண்ருட்டி வரும் தோழர்கள் விருத்தாச்சலம் வழியாக தொடர்வண்டியில் விழுப்புரம் நிலையத்திற்கு வர வேண்டும். விழுப்புரத்திலிருந்து 30 கி.மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பண்ருட்டிக்கு பேருந்து வசதி உள்ளது. பயணிகள் இரயில் விழுப்புரத்திலிருந்து காலை5.35க்கு பண்ருட்டிக்கு புறப்படும். மேலும் விபரங்களுக்கு மாநிலப்பொருளாளர் தோழர் ஜீவானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக