கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிபக்கப்பட்ட மக்களுக்கு 13.12.2015 அன்று 30 இலட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அடுத்த இலக்கு விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை நோக்கி தன் உதவிக்கரத்தை நீட்ட முடிவெடுத்துள்ளது. எனவே கொடை உள்ளம் கொண்ட உறுப்பினர்கள் தங்கள் உதவி கரத்தை நீட்டுமாறு மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தூய்மை படுத்தும் பணியினை 16.12.2015 முதல் 5 நாட்களுக்கு மேற்கொள்ள இருக்கிறது. விருப்புமுள்ள தன்னார்வல ஆசிரியர் தோழர்கள் மாவட்ட செயலாளர் மூலம் மாநில அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக