பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/08/2011

வாழ்த்துகிறோம்!!!

TNPTF Ex. மாவட்டச் செயலாளர் திரு.நா.முத்துச்சாமி,  SVG-TNPTF மாவட்டச் செயலாளர் திரு. தே.ஜோசப் ரோஸ் மற்றும் சிங்கம்புணரி வட்டாரச்செயலாளர் திரு.ஆ.முத்துப்பாண்டியன்
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாவட்டச் செயலாளரும், சிவகங்கை நகர் மன்ற உறுப்பினருமான திரு.நா.முத்துச்சாமி அவர்களுக்கு உள்ளாட்சித்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக  "சேவாரத்னா" விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்விருதினை வருகிற 15/08/2011 அன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் அவர் பெற்றுக்கொள்வார். திரு.முத்துச்சாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் 9965492624 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  BY  - TNPTF, Sivaganga district.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக