சென்னை : சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தனது மனுவில், சமச்சீர் கல்வி திட்ட பாடப்புத்தகங்கள் தரமற்றவை, பழைய பாடத்திட்டத்தை நடப்பாண்டு தொடர அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக