பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்வித்தாளில், பல்வேறு மாற்றங்களைச் செய்ய, அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
ஆங்கிலம் இரண்டாம் தாளில், 68வது கேள்வியாக, "தமிழில் கொடுக்கப்பட்ட பத்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க' என, இடம்பெற்றுள்ளது.இந்த முறையிலான கேள்விக்கு, விடை அளிக்க மாணவர்கள் சிரமப்படுவர் என்பதால், இந்த கேள்வியை நீக்கிவிடலாம் என, பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது, 5 மதிப்பெண் கேள்வியாகும்.
அதிகாரிகள் வழங்கிய பரிந்துரை அறிக்கை மீது, அரசின் ஆலோசனையைப் பெற்று, அதனடிப்படையில் உரிய முடிவை எடுக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப்பின், கேள்வித்தாளில் செய்யப்படும் திருத்தங்கள் குறித்து, அறிவிப்பு செய்யப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக