இரட்டைப்பட்டம் வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 40ல் இடம்பெற்றுள்ளது. 39 வழக்குகள் புதிய வழக்காக பதிவு பெறும் நிலையில் இவ்வழக்கு 40வது அயிட்டமாக வருகிறது. இறுதி கட்டத்திற்கு சென்றுள்ள வழக்கு இன்று அல்லது நாளை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையை நேரில் காண இரு தரப்பையும் சேர்ந்த ஆசிரியர்கள் பெருமளவில் நீதி மன்றத்தில் கூடியுள்ளனர். அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பை தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்வித்துறையும் கூர்ந்து கவனித்து வருகிறது. உடனடி மற்றும் மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து நமது வலைத்தளத்துடன் (www.mptnptf.blogspot.com) தொடர்பில் இருக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக