சென்னை: "பள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான
விண்ணப்பங்களை, இன்று காலை 11 மணி முதல் பெறலாம்" என அரசு துறைகளுக்கான
தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, தேசிய திறன் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, 17ம் தேதி (இன்று) முதல், 24ம் தேதி வரை, www.tngde.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதள "பாஸ்வேர்டு"களை, அந்தந்த பள்ளி மண்டல கல்வி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.