திசம்பர் 4ல் நடக்கும் மாவட்ட
டிட்டோஜாக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாள்கள் கலந்து கொண்டு இயக்கங்கள்
எடுத்த முடிவினை எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றுவது என்பது குறித்து
தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர வேண்டுகிறேன். ஒன்று சேர்ந்து
நாம் கொடுக்கும் அழுத்தம் நிச்சயம் மாநில அரசின் கவனம் நம் பக்கம் திரும்ப
வாய்ப்புள்ளது. எனவே எடுத்து முடிவினையொற்றி களப்பணியாற்ற தயாராகுங்கள்.
கூட்டு நடவடிக்கை ஒன்றே நம் துயரோட்டும். சகோதர இயக்கங்களின்
பொறுப்பாளர்களோடு கைகோர்ப்போம். கோரிக்கை வென்றெடுப்போம். இயக்கங்கள்
கடந்து ஒரே குடையின் கீழ் இயங்குவோம். வெற்றி வெகு தூரம் இல்லை.
என்றும் இயக்கப்பணியில்..
முத்துப்பாண்டியன்@TNPTF
என்றும் இயக்கப்பணியில்..
முத்துப்பாண்டியன்@TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக