திண்டுக்கல்:
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் பணியாற்றும் காப்பாளர்கள், மாலை
நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி அதற்கான அறிக்கையினை துறை
அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் அரசு ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிடர் விடுதிகளை ஆய்வு செய்து தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
துப்புரவு ஊழியர்களை பணியமர்த்துவது, சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் உள்ளனவா என கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக