ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப்
பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு,அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு
நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி
நியமனம் இருக்கும் என டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக