நேற்று சென்னையில் கூடிய அனைத்து ஆசிரியர் இயக்கங்களின்கூட்டமைப்பில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டன.
1. 15.2.2015 மாவட்ட பொதுக்குழு கூட்டம்
2. 22.2.2015 மாவட்ட போராட்ட ஆயத்த கூட்டம்
3. 8.3.2015 மாவட்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தேனி, நீலகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமையேற்கும். இந்த 5 மாவட்டங்களில் TNPTF மாவட்ட அமைப்பாளராக செயல்படும். மற்ற மாவட்டங்களில் தேழமை இயக்கங்கள் அமைப்பாளராக செயல்படுவார்கள். எனவே மாவட்ட பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்க மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக