டிட்டோஜாக் கூட்டம் முடிந்து தற்பொழுது ஜாக்டோ கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைக்கு தனி தர ஊதியம், 4ஃ3 விதியை அமுல்படுத்துதல், தமிழ்வழிக் கல்வி உள்ளிட்ட கோரிக்கைகளை சேர்க்க கூட்டத்தில் வலியுறுத்துவது என முடிவாற்றப்பட்டதாக தெரிகிறது. அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக