டிட்டோஜாக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஏற்கனவே அங்கம் வகிக்கும் 6 சங்கங்களுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக