பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/04/2015

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.



1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.
மாணவர் வருகைப் பதிவேடு
3.
மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.
சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.
பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.
அளவைப் பதிவேடு
7.
நிறுவனப்பதிவேடு
8.
பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.
தணிக்கைப் பதிவேடு
10.
பார்வையாளர் பதிவேடு
11.
பள்ளி விவரப் பதிவேடு (school profile)
12.
ஊதியப்பட்டியல் பதிவேடு
13.
ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.
மதிப்பெண் பதிவேடு
15.
தேக்கப் பட்டியல்
16.
வருகைப்பட்டியல்
17.
மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.
வரத்தவறியவர் பதிவேடு
19.
சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.
மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்
21.
மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.
சுற்றறிக்கைப் பதிவேடு
23.
பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.
தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.
தற்செயல் விடுப்பு
26.
மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.
தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.
ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.
வாசிப்புத்திறன் பதிவேடு
30.
அஞ்சல் பதிவேடு
31.
தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.
அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.
கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire
விருது பதிவேடு
35.
கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.
பெற்றார் ஆசிரியர் கழகக்கூட்டப்பதிவேடு
37.
அன்னையர் குழு பதிவேடு
38.
பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.
மன்றப் பதிவேடுகள்
a.
தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.
கணித மன்றம்
c.
அறிவியல் மன்றம்
d.
செஞ்சிலுவைச் சங்கம்
e.
சுற்றுச்சூழல் மன்றம்
40.
கால அட்டவணை
41.
வகுப்பு வாரியான
பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.
சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.
பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.
பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.
பள்ளி சுகாதாரக்குழு பதிவேடு (school health club )
46.S.S.A
பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A
வரவு செலவுப் பதிவேடு
48.
வங்கி கணக்குப் புத்தகம்
49.
பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு       
    இரசீது பதிவேடு
50.E.E.R
பதிவேடு
51.S.S.A
பார்வையாளர் பதிவேடு
52.
நலத்திட்டப் பதிவேடுகள்
1.
விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.
விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.
விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.
விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.
மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.
விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.
விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.
விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.
விலையில்லா கணித உபகரணப்   பெட்டி வழங்கிய பதிவேடு
10.
விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.
வருவாய் ஈட்டும் தாய்
தந்தையரை இழந்த
குழந்தைக்கு கல்விஉதவித்தொகை
பதிவேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக