சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில், மேலும், புதிதாக எட்டு பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றின் விவரம்:
1. ரமண மகரிஷி பொறியியல் கல்லூரி-செய்யாறு
2. சண்முகா பொறியியல் கல்லூரி-சேலம்
3. தாமிரபரணி பொறியியல் கல்லூரி-சத்திரம்புதுக்குளம், நெல்லை
4. எஸ்.எஸ்.எம்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்.
5. முத்தாயம்மாள் தொழில்நுட்ப வளாகம்-நாமக்கல்
6. என்.எஸ்.என்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-கல்வி நகர், கரூர்
7. மார்க் கல்வி நிறுவனம்-கிழக்கு கடற்கரை சாலை, சென்னை
8. மகாலட்சுமி பொறியியல் கல்லூரி-திருச்சி-சேலம் நெடுஞ்சாலை, திருச்சி.
கடந்த வாரம், புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும், எட்டு கல்லூரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கவுன்சிலிங் இடங்கள் மேலும், அதிகரித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக