உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமது அமைப்பு பல காலமாக வலியுறுத்தியதற்கு கிடைத்த மகிழ்வான செய்தி. தீர்ப்பை மதித்து அமல்படுத்துவேன் என்று நமது முதல்வர் கூறியதற்கு நமது நன்றிகள். முதல்வரின் அறிவிப்பு சாதகமாக இருக்கும் என்று நம்புவோம். எதிர்பார்ப்புடன்... SINGAI TNPTF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக