கல்லூரி ஆசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வான நெட் தேர்வு டிசம்பர் மாதம் 24ம் தேதி நடைபெற உள்ளது.
முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் கல்லூரி ஆசிரியர் ஆவதற்கு கட்டாயத் தகுதிகளாகும்.
மாநில அளவில் நடைபெறும் ஸ்லெட் தேர்வு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதத்தில் தேசிய அளவில் நடைபெறும் நெட் தேர்வை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்துகிறது.
இளநிலை ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு உதவித் தொகை (ஜெ.ஆர்.எப்.) பெற விரும்பும் மாணவர்களும் இந்த தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
நடப்பு ஆண்டில் ஜுன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு அண்மையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுத விரும்புவோர்www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியாக உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.
முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் கல்லூரி ஆசிரியர் ஆவதற்கு கட்டாயத் தகுதிகளாகும்.
மாநில அளவில் நடைபெறும் ஸ்லெட் தேர்வு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதத்தில் தேசிய அளவில் நடைபெறும் நெட் தேர்வை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்துகிறது.
இளநிலை ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு உதவித் தொகை (ஜெ.ஆர்.எப்.) பெற விரும்பும் மாணவர்களும் இந்த தகுதித் தேர்வு எழுத வேண்டும்.
நடப்பு ஆண்டில் ஜுன் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு அண்மையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் மாதம் 24ம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுத விரும்புவோர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக