எமது அமைப்பின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று நாம் விரும்பிய இடத்தையே தேர்வு செய்து சிங்கம்புணரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் கட்டுவதற்கு பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் இடம் ஒதுக்கீடு செய்த சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவர் மதிப்புமிகு லெட்சுமி பிரியா ஜெயந்தன் அவர்களுக்கும், துணைத்தலைவர் மதிப்புமிகு நித்யா (எ) தொல்காப்பியன் அவர்களுக்கும், செயல் அலுவலர் அவர்களுக்கும், மாமன்ற உறுப்பினர் மதிப்புமிகு செந்தில்கிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது இயக்கத்தின் சார்பாக நன்றியை தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக